17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெரியகுளம் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

பெரியகுளம் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan September 5, 2020, 5:35 pm

தேனி மாவட்டம் பெரியகுளம் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் கடந்து வந்த தோழர்கள் தலைமை .ஜி முத்துகிருஷ்ணன் . முன்னிலை.என்.எச்.மஸ்தான். மற்றும். ஏ.மன்னர் மன்னன்.ஏ கதிஜா பேகம். பெரியகுளம் தாலுகா செயலாளர் எம்வி முருகன்.சிஐடியு. தேனி மாவட்ட செயலாளர் எம். ராமச்சந்திரன். மாதர் சங்க தேனி மாவட்ட செயலாளர் . எஸ்.வென்மனி மற்றும் சிறுபான்மை மக்கள் நல குழு கிளை தோழர்கள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அன்புடன் தமிழக சிறுபான்மை நல குழு தேனி மாவட்டகுழு உறுப்பினர்என.எச்.மஸ்தான். 10க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!