17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் பழைய பஸ் நிலையத்தில் தினமும் கிருமி நாசினி தெளிப்பு

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் தினமும் கிருமி நாசினி தெளிப்பு

எழுதியவர்: mohan September 5, 2020, 5:29 pm

வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவுப்படி மாநகராட்சி சார்பில் வேலூர் பழைய பஸ் நிலையம் முழுவதும் தினமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அதை இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் பார்வையிட்டார். பஸ் நிலையம் வந்து செல்லும் பஸ்களுக்கு போக்குவரத்து கழக பணிமனை சார்பில் கிருமி நாசினி தெளித்தப் படுகிறது.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!