17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 40ஆவது ஆண்டு விழா..

கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 40ஆவது ஆண்டு விழா..

எழுதியவர்: ஆசிரியர் September 5, 2020, 5:08 pm

கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 40ஆவது ஆண்டு விழா மிக எளிமையான முறையில் நடைபெற்றது.  2018 – 2019 மற்றும் 2019 – 2020 கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவு மற்றும் கலைப் பிரிவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு கேடயமும், ரொக்க பரிசு ரூ 5000/- 3000/- 2000/- வீதம் 12 மாணவர்களுக்கும் கீழக்கரை மேலத்தெருவை சேர்ந்த சிராஜ்தீன் வழங்கினார்.

மேலும் அதிக மதிப்பெண்கள் எடுத்த மேலும் 12 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகளை பள்ளியின் தாளாளர் எம்எம்கே முகைதீன் இப்ராகிம் வழங்கினார். பள்ளியின் முதல்வர் மேபல் ஜஸ்டஸ் வரவேற்புரை நிகழ்ததினார், துவக்கப்பள்ளி தலைமையாசிரியை லினிமோல் நன்றியுரை வழங்கினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!