18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரை அரசு மருத்துவமனையில் தூய்மை இந்தியா திட்டம் துவக்கம்..

கீழக்கரை அரசு மருத்துவமனையில் தூய்மை இந்தியா திட்டம் துவக்கம்..

எழுதியவர்: ஆசிரியர் September 22, 2017, 2:40 am

கீழக்கரை அரசு மருத்துவமனையில் 21-09-2017 அன்று நகராட்சி சார்பாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் தூய்மையே சேவை திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்தினை கீழக்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜவாஹிர் ஹுசைன் தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து அரசு ஊழியார்கள் அனைவரும் தூய்மையே சேவையின் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் ஏராளமான நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!