17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாவட்ட புதிய எஸ்.பி.யாக செல்வக்குமார் பொறுப்பேற்பு

வேலூர் மாவட்ட புதிய எஸ்.பி.யாக செல்வக்குமார் பொறுப்பேற்பு

எழுதியவர்: mohan September 5, 2020, 11:58 am

திருப்பூர் மாநகர துணை ஆணையர் செல்வக்குமார் அங்கிருந்து மாற்றப்பட்டு வேலூர் மாவட்ட எஸ்.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்டார். இங்கு பணிபுரிந்த எஸ்.பி.பர்வேஷ் குமார் சென்னை ரயில்வே கோட்ட எஸ்.பி.யாக மாற்றம் செய்யப்பட்டார். புதிய எஸ்.பி.க்கு காவல்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!