17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர்அடுத்த அணைக்கட்டு வட்டாட்சியர் மாரடைப்பால் உயிரிழப்பு

வேலூர்அடுத்த அணைக்கட்டு வட்டாட்சியர் மாரடைப்பால் உயிரிழப்பு

எழுதியவர்: mohan September 5, 2020, 11:52 am

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டாட்சியராக இருந்தவர் முரளிக்குமார் (53) இவர் கோவிட் – 19 தடுப்பு பணியில் ஈடுப்பட்டு இருந்த போது தொற்று உறுதியாகி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்து பின்பு அதிலிருந்து மீண்டு வீட்டுக்கு வந்தார்.நேற்று வீட்டில் இருந்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.உடனடியாக அவரை வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார் அவரின் மறைவுக்கு வருவாய் துறையினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!