18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் பெய்த மழையில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான புளிய மரம் வேரோடு சாய்ந்தது….

மதுரையில் பெய்த மழையில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான புளிய மரம் வேரோடு சாய்ந்தது….

எழுதியவர்: ஆசிரியர் September 4, 2020, 9:55 pm

மதுரை மாவட்டம் புறவழிச்சாலையில் உள்ள கருப்புசாமி கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையுல் இருந்த பழமையான மரம் ஒன்று சில நாட்களாக மதுரை மாநகரில் பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில் சுமார் 6 மணியளவில், அந்த மரம் சாலையில் விழுந்தது.

இந்ம மரம் சேவை சாலையில் விழுந்ததால் உள்ள பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!