18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாயாகுளம் ஊராட்சியில் தமிழர் கட்சி சார்பில் புலிகொடி ஏற்றி கலந்தாய்வு நிகழ்வு..

மாயாகுளம் ஊராட்சியில் தமிழர் கட்சி சார்பில் புலிகொடி ஏற்றி கலந்தாய்வு நிகழ்வு..

எழுதியவர்: ஆசிரியர் September 4, 2020, 9:43 pm

இன்று 04.09.2020 வெள்ளிக்கிமை இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி மேற்கு ஒன்றியம் மாயாகுளம் ஊராட்சியில்  நாம் தமிழர் கட்சி சார்பில்  கண்.இளங்கோவன்(மாவட்டசெயலாளர்), நாகூர்கனி( தொகுதி தலைவர்) தலைமையில் புலிக்கொடி ஏற்றத்துடன் கலந்தாய்வு நடைபெற்றது.

இதில் ஒன்றிய, நகர் பகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமித்தல், வரும் சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து கலந்தோசிக்கப்பட்டது. இதில் தொகுதி,  கீழக்கரை நகர் செயலாளர் வாசிம் அக்ரம்,நகர் இனை செயலாளர் முகம்மது ஹாதில், நகர் துணை செயலாளர் சபரி முருகன்,நகர் பொருளாலர் சாஹுல் ஹமீது ,துணை தலைவர் யாசர் அரபாத் ,ஆகியோர் கலந்துகொண்டனர்., திருப்புல்லாணி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!