17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: மதுரையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்:

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: மதுரையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்:

எழுதியவர்: mohan September 4, 2020, 3:59 pm

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், அண்ணா பல்கலைக் கழக கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளிலிலும் இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் நிர்வாகிகள் கலந்து கொண்டு, நீட் தேர்வுக்கு எதிராக கோஷமிட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!