18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாவட்ட காவல் துறை எஸ்.பி.யாக செல்வக்குமார் நியமனம் .

வேலூர் மாவட்ட காவல் துறை எஸ்.பி.யாக செல்வக்குமார் நியமனம் .

எழுதியவர்: mohan September 4, 2020, 12:29 pm

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதன் வேலூர் மாவட்ட காவல் துறை எஸ்.பி.யாக திருப்பூரில் காவல் உதவி ஆணையராக இருந்த செல்வக்குமார்.வேலூருக்கு மாற்றம் செய்யப்பட்டார். இங்கு பணிபுரிந்த பிர்வேஷ் குமார்.சென்னையில் உள்ள ரயில்வே போலீஸ் எஸ்.பி.யாக பணிமாற்றம் செய்யப்பட்டார்

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!