17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை நகர் எஸ்டிபிஐ கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை…

கீழக்கரை நகர் எஸ்டிபிஐ கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை…

எழுதியவர்: ஆசிரியர் September 4, 2020, 2:27 am
  •  

கீழக்கரை நகர் எஸ்டிபிஐ கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.  கீழக்கரையில் அனைத்து பகுதிகளிலிருந்தும் பெரியோர்கள் முதல் இளைஞர்கள் வரை கூட்டம் கூட்டமாக தேசிய கட்சியான எஸ்டிபிஐ கட்சியில் மக்கள் தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள்.

வரும் உள்ளாட்சித் தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி மிகப்பெரிய ஒரு தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும் என்று பொதுமக்கள் கருதுகிறார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!