17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் இளைஞர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர்..

கீழக்கரையில் இளைஞர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர்..

எழுதியவர்: mohan September 1, 2020, 11:26 am

கீழக்கரையில் நகர் செயலாளர் பாசித் இல்யாஸ் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் இளைஞர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர்..இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் 500 பிளாட் பகுதியில்…  சகோதரர் முசம்மில் & பைசல் தலைமையில் கீழக்கரை நகர செயலாளர் பாசித் இலியாஸ், மாவட்ட அமைப்பாளர்கள் பஞ்சநாதன் மற்றும் லாரா மேலும் நகர் நிர்வாகிகள் ஹிதாயத்துல்லா, ஜகுபர் சாதிக், ஹபீப் நைனா சிறுத்தை ஜாஸிம் அவர்களின் முன்னிலையில் பதினைந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை கீழக்கரை நகரில் சிறுத்தைகளாக இணைத்துக்கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!