17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » போட்டோ கேலரி » கீழக்கரையை தூய்மைபடுத்த அடுத்த முயற்சி “உறுதிமொழி “…

கீழக்கரையை தூய்மைபடுத்த அடுத்த முயற்சி “உறுதிமொழி “…

எழுதியவர்: ஆசிரியர் September 20, 2017, 10:34 am

கீழக்கரையில் தூய்மை என்பது ஒரு கேள்விக்குறியான வேளையில் மீண்டும் கீழக்கரை நகராட்சி உறுதிமொழி மூலம் தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

வரும் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 02 வரை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் நகரையும், வீட்டின் சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்திருக்க நகராட்சியினர் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு இன்று நடைபெற்றது.

அது சம்பந்தமான புகைப்படங்கள் கீழே:-      
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!