18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து 20 சவரன் நகை ரூ 60 ஆயிரம் கொள்ளை

ஆம்பூர் அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து 20 சவரன் நகை ரூ 60 ஆயிரம் கொள்ளை

எழுதியவர்: mohan August 31, 2020, 4:31 pm

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் அம்சவேணியின் வீட்டின் ஜன்னலை உடைத்து 20 சவரன் தங்க நகை ரூ 60 ஆயிரம் | ஒரு செல்போன், மற்றும் எல்இடி டிவி ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

கே.எம் வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!