17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் கேரளா சமாஜ் அரங்கில் ஓணம் பண்டிகை முன்னிட்டு அத்தாப்பூ கோலத்தை கேரள பெண்கள் பூக்களால் அலங்கரித்தனர்

வேலூர் கேரளா சமாஜ் அரங்கில் ஓணம் பண்டிகை முன்னிட்டு அத்தாப்பூ கோலத்தை கேரள பெண்கள் பூக்களால் அலங்கரித்தனர்

எழுதியவர்: mohan August 31, 2020, 4:18 pm

வேலூரில் ஓணம் பண்டிகை இங்கு வகிக்கும் வீடுகளில் கொண்டாடப்பட்டது.வேலூர் கேரளா சமாஜ் அரங்கில் சமூக இடைவெளி கடைபிடித்து அத்தாப்பூ கோலத்தை கேரள பெண்கள் பூக்களால் அலங்காரம் செய்தனர். தூய்மை பணியாளர்களுக்கு ஓணம் பண்டிகையொட்டி பேண்ட்,,ஷர்ட்டை இதன் டிரஸ்டி வேலூர் ராதாகிருஷ்ணன் வழங்கினார். சமாஜ் பொருளாளர் சேதுமாதவன், டிரஸ்ட் உறுப்பினர் ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாட்டை வேலூர்கேரள சமாஜ் தலைவர் ராதாகிருஷ்ணன் செய்து இருந்தார்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!