17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் மரம்நடும் நிகழ்ச்சி……….

கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் மரம்நடும் நிகழ்ச்சி……….

எழுதியவர்: ஆசிரியர் August 30, 2020, 12:58 am

கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் சார்பாக (29.08.2020) கீழக்கரை பாரதிநகர் பகுதியில் மரம்நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பட்டயத்லைவர் டாக்டர்.அ.அலாவுதீன்செயலாளர் ஜெ.எபன், முன்னாள் தலைவர்கள் டாக்டர் ராசீக்தீன், டாக்டர்.சுந்தரம், முன்னாள் பொருளாளர் செல்வநாரயணன், பிர்தோஸ் கான் , தவமணி , பாரதி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பாக அருணாச்சலம், முஜிபூர் ரஹ்மான், ஜெயக்குமார், இளங்கோ, சதீஷ், நாகராஜ், பரஞ்சோதி, ஜெகன், இம்தியாஸ், மற்றும் மகளிர்கள் கலந்து கொண்டனர்.

கீழைநியூஸ் S.K.V சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!