17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

காட்பாடியில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan August 28, 2020, 12:36 pm

வேலூர் அடுத்த காட்பாடி காந்தி நகரில் உள்ள அஞ்சல் அலுவலகம் முன்பு நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒபிசி பொதுச் செயலாளர் கே.எஸ்.ரவி நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரேம்குமார் முன்னாள் கவுன்சிலர் ரேமண்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!