17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பணமோசடியில் ஈடுபட்ட நிறுவன மீது நடவடிக்கை கோரி, ஆட்சியரிடம் மனு:

பணமோசடியில் ஈடுபட்ட நிறுவன மீது நடவடிக்கை கோரி, ஆட்சியரிடம் மனு:

எழுதியவர்: mohan August 27, 2020, 6:56 pm

திருச்சியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தார் பணமோசடியில் ஈடுபட்டதாக, பாதிக்கப்பட்டோர் ஏராளமானோர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்தனர்.திருச்சியை மையமாக வைத்துக் கொண்டு செயல்படும் நிறுவனமானது, பல லட்சம் பணத்தை மோசடி செய்துள்ளதாக ஏற்கெனவே புகார் அளித்து வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், வியாழக்கிழமை காசோடி மோசடி செய்து விட்டதாகவும், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனுவை அளித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!