18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கரூர் மாவட்டத்தில் நீக்கப்பட்ட தொழிலாளிக்கு பணி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்டத்தில் நீக்கப்பட்ட தொழிலாளிக்கு பணி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan August 27, 2020, 6:21 pm

கரூர் மாவட்டத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளருக்கு மீண்டும் பணி நியமனம் வழங்கவேண்டும், விருதுநகரில் பணிக்கு வர தயாராகவுள்ள தொழிலாளர்களுக்கு பணிபுரிய வாய்ப்பு வழங்கக் கோரி, மதுரை அருகே மேலூரில் 108 ஆம்பூலன்ஸ் தொழிலாளர்கள் வியாழக்கிழமை மேலூர் பஸ் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.மேலும், ஜிவிகே, இஎம்ஆர்ஐ நிறுவனத்தின் செயல்பாடுகளை கண்டித்து தொழிலாளர்கள் கோஷமிட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!