17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்டுபன்றியை வேட்டையாடியவர் கைது

காட்டுபன்றியை வேட்டையாடியவர் கைது

எழுதியவர்: mohan August 27, 2020, 3:36 pm

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாச்சம்பட்டு காப்பு காட்டில் காட்டு பன்றிக்கு மின்சாரம் வைத்து வேட்டையாடிய ராஜக்கல் கூத்தாண்டர் நகர் பகுதியை சேர்ந்த சகாதேவன் (46) என்பவனை ஆம்பூர் வனத்துறையினர் கைது செய்தனர். அவனிடமிருந்து 6 கிலோ காட்டுப்பன்றி கறியை பறிமுதல் செய்தனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!