18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » முறையாக சிகிச்சை வழங்காததை கண்டித்து ஆா்ப்பாட்டம்

முறையாக சிகிச்சை வழங்காததை கண்டித்து ஆா்ப்பாட்டம்

எழுதியவர்: mohan August 27, 2020, 3:20 pm

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை வழங்காததை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் அரசு மருத்துவமனை முன்பு மாவட்டச் செயலாளர் தமிழ்பெருமாள் தலைமையில்ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சாதிக்பாட்சா.நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!