17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சவுதி அரேபியா ரியாத் நகரில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாள்கள் 170 பேர் மதுரை வந்தனர்

சவுதி அரேபியா ரியாத் நகரில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாள்கள் 170 பேர் மதுரை வந்தனர்

எழுதியவர்: mohan August 27, 2020, 2:20 pm

மதுரை மாவட்டம் மதுரை விமான நிலைத்திற்கு மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் புலம் பெயர்ந்த தொழிலாள்கள் 170 பேர் சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தி விருந்து புறப்பட்டு மதுரை வந்தனர்.மதுரை விமான நிலையத்தில் சுகாதாரத் துறை சார்பாக கொரான தொற்று பரிசோதனை நடைபெறுகிறது. பின்னர் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!