பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள முத்துக்குமார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் ஜெ. ரபீக் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.ப.கருத்தையன், செ.மணிபாரதி, ஜாகீர், முகமது சக்கரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்
பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளருக்கு வாழ்த்து
எழுதியவர்: mohan August 27, 2020, 1:05 pm



You must be logged in to post a comment.