18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சத்துவாச்சாரியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை

சத்துவாச்சாரியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை

எழுதியவர்: mohan August 27, 2020, 11:33 am

வேலூர் மாநகராட்சி சத்துவாச்சாரி பகுதியில் சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் காலி வீட்டு மனை பகுதியில் நீர் தேங்குவதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கவும் மரத்தூள் கலந்த ஆயில் பால்கள் தேங்கிய மழை நீரில் போடப்பட்டது. பொதுமக்களுக்கு இது குறித்து விளக்கப்பட்டது.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!