17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் கொரோனா தொற்றால் இறந்தவரை நல்லடக்கம் செய்த தன்னார்வலர்கள்…

நெல்லையில் கொரோனா தொற்றால் இறந்தவரை நல்லடக்கம் செய்த தன்னார்வலர்கள்…

எழுதியவர்: mohan August 27, 2020, 11:01 am

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களை SDPI கட்சி தன்னார்வலர்கள் எவ்வித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் அவரவர் மத இறுதி சடங்குபடி அடக்கம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்த நெல்லை சமாதானபுரத்தைச் சார்ந்தவரின் உடலை, உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் முழுமையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி கண்ணியமான முறையில் எஸ்டிபிஐ கட்சி தன்னார்வலர்கள் நல்லடக்கம் செய்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!