18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அமைச்சர் ஆர் பி உதயகுமார் முதலமைச்சர் கனவில் மிதக்கிறார் மதுரையில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் பசும்பொன் பாண்டியன் பேட்டி..

அமைச்சர் ஆர் பி உதயகுமார் முதலமைச்சர் கனவில் மிதக்கிறார் மதுரையில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் பசும்பொன் பாண்டியன் பேட்டி..

எழுதியவர்: ஆசிரியர் August 26, 2020, 6:56 pm

மதுரை காளவாசல் பகுதியில் மீண்டும் நிறுவப்பட்ட தமிழ்த்தென்றல் திரு.வி.க சிலைக்கு அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் ,அவர் செய்தியாளர்களும் கூறும்போது:

திருவிக வின் சிலை மதுரை காளவாசல் இந்த மேம்பாலம் கட்டும் முன்னே இருந்தது,  மதுரையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் உலக தமிழ் மாநாடு அப்பொழுது திருவிழாவின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. பால பணிகள் முடிந்தவுடன் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நான் கோரிக்கை விடுத்தேன் மீண்டும் அதே இடத்தில் நமது தமிழ்த் தென்றல் திரு வி கா சிலை அமைக்கப்பட்டுள்ளது மதுரை காளவாசல் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெருக்கடி என்பது மதுரை கோச்சடை மதுரை பெரியார் பேருந்து சாலை தான் போக்குவரத்து அதிகமாக உள்ளது. புரட்சித்தலைவி நான்கு வழி மேம்பாலத்தை உருவாக்கினார், பாலத்தில் எத்தனை வாகனங்கள் செல்கின்றன, இந்த பாலம் அவசியமா இன்னும் 10 ஆண்டுகளில் இந்த பாலம் இருக்காது இந்த பாலத்தில் இரண்டு அமைச்சர்கள் மற்றும் முன்னாள் மேயர் மற்றும் தற்போது எம்எல்ஏ இருக்கும் நீங்க பாருங்க எத்தனை வாகன போகுது புரட்சித்தலைவி அறிவித்த நான்கு வழிச்சாலை பாலத்தை ரத்து செய்து இந்த பாலத்தை அமைத்தனர். இதில் இரண்டு அமைச்சர்களுக்கு மட்டும் எம் எல் ஏ 40% லஞ்சமாக பெற்றுக் கொண்டு இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. வருகின்ற தேர்தலில் இரண்டு அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ டெபாசிட் இழப்பார்கள் தேசிய கல்வி கொள்கையை இந்தியை திணிப்பது மத்திய அரசு முயற்சி செய்கிறது. பாரதிய ஜனதா கட்சி தமிழக தமிழகத்தில் மதவாதத்தை தூண்டி விநாயகர் முருகனை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கலாம் என்று கருதுகிறார்கள் ஆன்மீக அரசியல் எடுபடாது. திராவிட இயக்கம் அரசியல் கட்சி தான் எடுபடும் அதிமுக உள்கட்சி போட்டி நெருக்கடியினால் ஒருவர் ஜோதிடர் கூறினார். ஆர் பி உதயகுமார் முதல் அமைச்சர் ஆவாரா அவர் தென் தமிழ் நாட்டை பிரித்து அவர் முதலமைச்சர் கனவில் மிதந்து தமிழகத்தின் தலைநகராக மதுரை உருவாக்கவேண்டும். இந்த காளவாசல் பாலம் பொதுமக்களுக்கு பயன்பாடு இல்லை , என்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!