18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிறந்த சமூக சேவை செய்ததற்காக நடிகருக்கு பாராட்டு!

சிறந்த சமூக சேவை செய்ததற்காக நடிகருக்கு பாராட்டு!

எழுதியவர்: mohan August 24, 2020, 12:21 pm

மதுரை பொன்மேனியில் உள்ள தமிழ் சினிமா நடிகர் சங்க  இயக்குனரும், பாடலாசிரியருமான ஏகாதசி வருகை தந்து சங்கத்தின் வளர்ச்சியை பற்றி ஆலோசனை வழங்கினார். பொதுச்செயலாளர் வினோத் தலைமையிலும், குறும்பட இயக்குனரும், நடிகரும், சமூக சேவகருமான ஜெ.விக்டர் முன்னிலையிலும், தலைவர் அப்துல் ஜப்பார் இயக்குனரும், பாடலசிரியருமான ஏகாதசி − க்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்கள் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!