18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாணியம்பாடியில் ரஃபா மருத்துவமனையை ஆட்சியர் திறந்தார்

வாணியம்பாடியில் ரஃபா மருத்துவமனையை ஆட்சியர் திறந்தார்

எழுதியவர்: mohan August 24, 2020, 11:26 am

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இக்பால் சாலையில் அனைத்து வசதிகளுடன் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் ரஃபா மருத்துவமனை துவக்கப்பட்டது. திறப்பு விழாவிற்கு சையத் பிர்தோஸ் பாத்திமா தலைமை தாங்கினார் மருத்துவமனை நிர்வாகி இர்ஷாத் அகமத் முன்னிலை வகித்தார் டாக்டர் காலிக் பாஷா அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் ஆட்சியர் சிவனருள் கலந்து கொண்டு புதிய மருத்துவமனையை திறந்து வைத்தார்.வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம். இசுலாமியக் பெண்கள் கல்லூரி செயலாளர் கைசர் அகமது இசுலாமிய கல்லூரி முன்னாள் முதல்வர்சையத் சகாபுதீன்.முஸ்லீம் கல்வி சங்க உறுப்பினர் முகமது ஷகீல் அகமது, ஆபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!