17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாணியம்பாடியில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயில் மோதி பலி

வாணியம்பாடியில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயில் மோதி பலி

எழுதியவர்: mohan August 23, 2020, 2:11 pm

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாஸ்கர் (42) அங்குள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பெங்களூரிலிருந்து சென்னை செல்லும் சரக்கு ரயில் மோதியதில் சம்பவ இடத்தில் இறந்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!