இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கிழக்கு ஒன்றிய அமமுகசார்பில்
வேதாளை ஊராட்சி குஞ்சார் வலசை, வலையர் வாடி ஆகிய பகுதியில் அமமக கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. மக்கள் பாதுகாப்பு கருதி 3000 பேருக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது. ஊராட்சி தூய்மை காவலர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.இதில்அமைப்பு செயலாளர் ஜி.முனியசாமி, மாவட்ட செயலாளர் வ.து.ந ஆனந்த், ஒன்றிய செயலாளர்மண்டபம்(கி) எஸ்.கணேசன், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர்ஜி.தனபாலன்,
ராமநாதபுரம் நகர் செயலாளர் வி.ரஞ்சித்குமார், மண்டபம் ஒன்றிய துணை செயலாளர் எம்.ஏ.பக்கர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மண்டபம் அருகே வேதாளையில் அமமுக ., கொடியேற்று விழா
எழுதியவர்: mohan August 23, 2020, 9:27 am




You must be logged in to post a comment.