18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே அண்டாக்களை திருடிய 2 பேர் கைது

ஆம்பூர் அருகே அண்டாக்களை திருடிய 2 பேர் கைது

எழுதியவர்: mohan August 22, 2020, 12:09 pm

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கஸ்பா- பி அருகே உள்ள முககொல்லைப் பகுதியில் வெங்கடேசனின் ஓட்டு வீட்டை நோட்டமிட்ட 2 பேர் இரவில் வீட்டின் ஓட்டை பிரித்து பித்தளை அண்டா, குண்டாக்களை திருடிக்கொண்டு தப்பி ஓட முயன்ற போது அப்பகுதி மக்கள் பிடித்து ஆம்பூர் நகர காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

கே.எம் வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!