17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் டிராக்டரில் மணல் கடத்திய ஒருவர் கைது..

இராமநாதபுரத்தில் டிராக்டரில் மணல் கடத்திய ஒருவர் கைது..

எழுதியவர்: ஆசிரியர் September 18, 2017, 4:19 pm

நேற்று 17.09.2017-ம் தேதி தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது,  TN 65 Q 0149 என்ற எண் கொண்ட டிராக்டரை சோதனை செய்ததில் அதில் எவ்வித அனுமதியுமின்றி, சட்டவிரோதமாக நூதன முறையில் செங்கல் கற்களால் மறைத்து கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மணல் கடத்தல் சம்பந்தமாக 1) அலெக்ஸ் பாண்டியன், த/பெ கோபி, தொருவளூர் கைது செய்யப்பட்டு அவருடைய ட்ராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக இராமநாதபுரம் பஜார் காவல் நிலையம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!