17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை MMK பெட்ரோல் நிலையத்தில் இறை வணக்கத்துக்கான அழகிய இல்லம்..

கீழக்கரை MMK பெட்ரோல் நிலையத்தில் இறை வணக்கத்துக்கான அழகிய இல்லம்..

எழுதியவர்: ஆசிரியர் August 21, 2020, 2:53 pm

கீழக்கரையில்  இன்று 21-08-2020,  காலை 5 மணியளவில் ஹிஜ்ரி_1442, முஹர்ரம்_ நாள்_ 01, கீழக்கரை தெற்குத்தெரு ஜமாத்தை சேர்ந்த MMK முஹம்மது இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி உம்மு ஹாணி ஆகியோரின்  நினைவாக  கீழக்கரை ECR சாலையில் அமைந்திருக்கும்  MMK பெட்ரோல் நிலைய வளாகத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில்  தொழுகைப்பள்ளி மஸ்ஜித் இப்ராஹிம் திறப்பு விழா மிக எளிமையாக நடைபெற்றது.

இந்த விழாவில்  கீழக்கரை தெற்குதெரு ஜமாத்தினர், நடுத்தெரு ஜும்மா பள்ளி ஜமாத்தினர், பழைய குத்பா பள்ளி ஜமாத்தினர், மேலத்தெரு உஸ்வதுன் ஹஸனா முஸ்லிம் சங்கம் ஜமாத்தினர், கடற்கரை பள்ளி ஜமாஅத் ஜமாத்தினர், மின்ஹாஜி பள்ளி ஜமாத்தினர், வடக்குத்தெரு ஜமாஅத்தினர், கிழக்குத்தெரு ஜமாத்தினர்,  கீழக்கரை இஸ்லாமி பைதுல்மால் நிர்வாகிகள், மற்றும் கீழக்கரை டவுன் காஜி காதர் பக்ஸ் மற்றும் கீழக்கரை சுற்றுவட்டார ஜமாத்தினரும்  கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!