17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் தமிழக முதல்வர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

வேலூரில் தமிழக முதல்வர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

எழுதியவர்: mohan August 20, 2020, 4:35 pm

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 20-ம் தேதி காலையில் ஏற்பாடு செய்யப்பட்ட மேடையில் தமிழக முதல்வர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கொரோனா ஆய்வும் நடத்தப்பட்டது. இதில் அமைச்சர்கள் வீரமணி, நீலோபர் கபில், ஆட்சியர்கள் வேலூர் சண்முகசுந்தரம், ராணிப்பேட்டை திவ்யதர்ஷிணி திருப்பத்தூர் சிவனருள் எம்.பி. முகமதுஜான் சட்டமன்ற உறுப்பினர்கள் அரக்கோணம் ரவி கே.வி.குப்பம் லோகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் ஊழியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!