17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரை “CROWN TRADING AGENCY”ன் தொடரும் வெற்றி பயணம்..புதிய கிளை துவக்கம்..

கீழக்கரை “CROWN TRADING AGENCY”ன் தொடரும் வெற்றி பயணம்..புதிய கிளை துவக்கம்..

எழுதியவர்: ஆசிரியர் August 19, 2020, 8:35 pm

கீழக்கரை கிரௌன் குழுமம் பல்லாண்டு காலமாக பல்வேறு வியாபார துறைகளில் சிறந்து விளங்கி வருகிறார்கள். கடந்த சில வருடங்களுக்கு இளைய தலைமுறையினரால் தொடங்கப்பட்டது “CROWN TRADING AGENCY”. இந்நிறுவனம் கீழக்கரையை சார்ந்த KEEGGI நிறுவனத்துடன் இணைந்து மக்களுக்கு பொருட்களை வழங்கி வருகின்றனர்.

CROWN TRADING AGENCYல் ஒரு குறிப்பிட்ட பொருள்தான் என எல்லை வகுக்காமல், பொதுமக்களுக்கு தேவையான மசாலா பொருட்கள், தேங்காய், இனிப்பு வகைகள், வெளிநாட்டு பொருட்கள், குழந்தைகளுக்கான பொருட்கள், பள்ளி கூட பொருட்கள், விளையாட்டு பொருட்கள் அனைத்தும் விற்பனை செய்து வருகின்றனர்.

CROWN TRADING AGENCYன் செயல்பாடுகளை விரிவாக்கம் செய்யும் வண்ணம் CROWN TRADING AGENCYன் கிளை ஒன்று கீழக்கரை சின்னக்கடை தெருவில் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் எளிதாக அனைத்து பொருட்களையும் சிறந்த விலையில் வாங்கலாம் என கிரௌன் டிரேடிங் உரிமையாளர் ஹுசைன் கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!