17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் 24-வது வார்டில் கபசுக் குடிநீர்

வேலூர் 24-வது வார்டில் கபசுக் குடிநீர்

எழுதியவர்: mohan August 17, 2020, 5:42 pm

வேலூர் மாநகராட்சி உதவி ஆணையர் மதிவாணன் . சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் பணியாளர்கள் 24 – வது வார்டு பகுதியில் உள்ள வீடுகளுக்கும் கபசுரக்குடிநீர் வழங்கினர். மேலும் அப்பகுதியில் டெங்கு கொசுப் புழு தடுப்பு பணி ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!