17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இரத்த தான முகாம்.

வேலூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இரத்த தான முகாம்.

எழுதியவர்: mohan August 16, 2020, 12:46 pm

வேலூர் ஒருங்கிணைந்த தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வேலூர் முஸ்லீம் அரச மேல்நிலைப் பள்ளியில் இரத்த தான முகாம் நடந்தது. மாவட்ட தலைவர் இர்பான், செயலாளர் இலியாஸ் பொருளாளர் தாவூத் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வேலூர் 36, பேர்ணாம்பட்டு 30, திருப்பத்தூர் 25 ஆற்காடு 35 வாணியம்பாடி 46 என மொத்தம் 172 பேர் சுதந்திரதின விழா முன்னிட்டு நேற்று இரத்த தானம் செய்தனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!