17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் சார்பாக தொடர் இரத்த தான முகாம்..

கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் சார்பாக தொடர் இரத்த தான முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் August 15, 2020, 1:43 pm

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளை சர்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு கொரோனா பேரிடர்கால 25 வது இரத்ததான முகாம் 15.8.2020 அன்று கீழக்கரை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.

இம்முகாமை மாவட்ட தலைவர் முகம்மது அயூப்கான் துவக்கிவைத்தார். மாவட்ட செயலாளர் J.M.ஆரிப்கான் மற்றும் கீழக்கரை ஐந்து கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் 30 இரத்த கொடையாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்ததை தானமாக வழங்கினார்கள்.

கீழக்கரை தெற்குகிளை மருத்துவ அணி செயலாளர் சிஹாப் இம்முகாம் ஏற்பாட்டை சிறப்பாக செய்திருந்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!