18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை MASA அமைப்பு சார்பாக சுதந்திரதின விழா..

கீழக்கரை MASA அமைப்பு சார்பாக சுதந்திரதின விழா..

எழுதியவர்: ஆசிரியர் August 15, 2020, 1:25 pm

ஆகஸ்ட் 15 நமது தாய் திருநாட்டின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கீழக்கரை MASA சமுக நல அமைப்பு சார்பாக மாசாவின் தலைவர் அகமது முகைதீன் தேசிய கொடியை ஏற்றினார்.

அரசு வழிகாட்டுதலின்படி தனிநபர் இடைவெளி கடைப்பிடித்து இந்த நிகழ்வு நடைபெற்றது.மாசாவின் நிர்வாகிகள்,  உறுப்பினர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!