18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவண்ணாமலையில் சுதந்திர தின விழா சமூக இடைவெளியுடன் அணிவகுப்பு ஒத்திகை

திருவண்ணாமலையில் சுதந்திர தின விழா சமூக இடைவெளியுடன் அணிவகுப்பு ஒத்திகை

எழுதியவர்: mohan August 14, 2020, 4:07 pm

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா காவல்துறையினர் முக கவசம் அணிந்து மற்றும் சமூக இடைவெளியுடன் அணிவகுப்பு ஒத்திகை விமர்சையாக நடைபெற்றது. நாளை மறுதினம் 74வது சுதந்திர தினவிழா இந்தியா முழுவதும் அமைதியான முறையில் கொண்டாட இருக்கிறது இதையொட்டி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்களின் முன்னிலையில் சுதந்திர தின விழா சமூக இடைவெளியுடன் நடைபெற உள்ளது இதனை தொடர்ந்து சுதந்திர தின விழா ஒத்திகை அணிவகுப்பு நடைபெற்றது.

செய்தியாளர் செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!