18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை அருகே டாஸ்மாக் சேல்ஸ்மேனை கத்தியால் தாக்கி 3 லட்சம் ரூபாய் பணம் பறிப்பு

மதுரை அருகே டாஸ்மாக் சேல்ஸ்மேனை கத்தியால் தாக்கி 3 லட்சம் ரூபாய் பணம் பறிப்பு

எழுதியவர்: mohan August 14, 2020, 12:33 pm

சிலைமான் அரசு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரியும் ராஜேந்திரன் என்பவர் நேற்று இரவு டாஸ்மாக் விற்பனை முடிந்து விற்பனை பணத்துடன் இரு சக்கர வாகனத்தில் வந்த போது சிலைமான் நான்கு வழிச்சாலையில் வைத்து அவரை வழிமறித்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தியால் தாக்கிவிட்டு விற்பனையாளர் வைத்திருந்த 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை பரித்துவிட்டு தப்பியுள்ளனர்.விற்பனையாளர் ராஜேந்திரன் படுகாயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி…..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!