திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மாவட்ட காவல் துணை
கண்காணிப்பாளராக சரவணகுமரன் பொறுப்பேற்றார் செங்கத்தில் டி.எஸ்.பி யாக பணியாற்றிய சின்னராஜ் பணி மாறுதலானதை தொடர்ந்து திருவண்ணாமலை நில அபகரிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய சரவணகுமரன் செங்கம் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். அவருக்கு செங்கம் காவல் நிலையம், செங்கம் மகளிர் காவல் நிலையம் பாய்ச்சல், சாத்தனூர் அணை, மேல்செங்கம், புதுப்பாளையம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் தலைமை காவலர்கள், காவலர்கள், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.
செங்கம் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளராக சரவணகுமரன் பொறுப்பேற்பு
எழுதியவர்: mohan August 13, 2020, 1:51 pm




You must be logged in to post a comment.