17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேனி – பைக் மீது கார் மோதி ஒருவர் சம்பவ இடத்தில் பலி

தேனி – பைக் மீது கார் மோதி ஒருவர் சம்பவ இடத்தில் பலி

எழுதியவர்: mohan August 13, 2020, 12:17 pm

தேனி மாவட்டம்.கம்பம் டு புதுப்பட்டி RR கூல் அருகே சென்றபோது பைக்கில் வந்த இரு நபர் காரில் மோதி ஒருவர் சம்பவ இடத்தில் உயிர் பிரிந்தது .அவரை பாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது .இவர் அங்கூர் பாளையம் தைச் சேர்ந்தவர்.மூர்த்தி மகன்.ஹரி என்பது தொியவந்தது.

சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!