17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 74வது சுதந்திரதினத்தை ஒட்டி கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் சார்பாக நாளை (13/08/2020) இரத்த தான முகாம்..

74வது சுதந்திரதினத்தை ஒட்டி கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் சார்பாக நாளை (13/08/2020) இரத்த தான முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் August 12, 2020, 6:25 pm

ஆகஸ்ட் 15ம் தேதி, 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக 20வது இரத்த தான முகாம் கொரோனோ பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு நடத்தப்படுகிறது.

தவ்ஹீத் ஜமாத் சார்மாக தமிழகம் முழுவதும் இரத்த தான முகாம் நாளை (13/08/2020) கீழக்கரை கிளை சார்பாக காலை 10.00 மணி முதல் மாலை 01.00 மணி வரை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடத்தப்படுகிறது.

இந்த முகாமில் சக்தியுள்ள அனைவரும் கலந்து கொண்டு தேவையுடையோருக்கு உதவும் வகையில் இரத்த தினம் செய்யுமாறு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!