17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாலாந்தரவை அரசு உயர்நிலைப்பள்ளியில் டெங்கு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்.

வாலாந்தரவை அரசு உயர்நிலைப்பள்ளியில் டெங்கு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்.

எழுதியவர்: ஆசிரியர் September 15, 2017, 1:51 am

இராமநாதபுரம் வாலாந்தரவை அரசு உயர்நிலைப்பள்ளியில் டெங்கு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இம்முகாமில் புதுமடம் அரசு மருத்துவர் டாக்டர் சுரேந்திரன் மற்றும் வட்டார சுகாதார ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் சுகாதார ஆய்வாளர் கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு டெங்கு நோய் பற்றிய விழுப்புணர்வு உரையாற்றினார்கள்.

இந்நிகழ்வில் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!