18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை நகராட்சியில் மக்கள் பாதை சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது…..

கீழக்கரை நகராட்சியில் மக்கள் பாதை சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது…..

எழுதியவர்: ஆசிரியர் August 11, 2020, 4:05 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி அலுவலகம் முன்பு சகாயம் IAS வழிகாட்டுதலின் படி இயங்கும் மக்கள் பாதை இயக்கம் சார்பாக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

இதில் மக்கள் பாதை மாவட்ட பொறுப்பாளர் மூவிந்தராஜ் தொடங்கி வைத்தார், வாகன ஓட்டுனர் நலச்சங்க மாநில தலைவர் சாகுல் ஹமீது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், மக்கள் பாதை கீழக்கரை நகர் பொறுப்பாளர் மணிகண்டன் முன்னிலையில் மக்கள் பாதை உறுப்பினர்கள் தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டார்கள்.

கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!