18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி

மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி

எழுதியவர்: mohan August 11, 2020, 9:44 am

தமிழ்நாடுமக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் சார்பாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காமராஜ் சிலை அருகே  வழங்கினாா்கள்.

இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் R.ஆரோக்கியசாமி மாநில பொதுச்செயலாளார் க.முகைதீன்  S.காசிலிங்கம்  மாநிலநிர்வாககுழ இயக்கத்தின் நிர்வாகிகள்  பணிராஜ் மாரி ஆகியோர் கலந்துக்கொண்டு கபசுர குடிநீர் வழங்கினார்கள்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!