17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கொம்பூதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்….

கொம்பூதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்….

எழுதியவர்: ஆசிரியர் September 14, 2017, 7:26 pm

கீழக்கரை அருகே கொம்பூதி கிராமத்தில் யாதவர் இனத்தவர் கொண்டாடும் கிருஷ்ண ஜெயந்தி திருவிழா கொண்டாடப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மேலும் இவ்விழாவில் பல்வறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. முதற்கட்டமாக வழுக்கு மரம் ஏறுதல் போட்டி நடைபெற்றது. வழுக்கு மரத்தின் சென்று மேல் உள்ள பரிசை வெல்ல அறிவிப்பு விடப்பட்டது. அதைத் தொடர்ந்து இரு பிரிவினராக பிரிந்து கயிறு இழுத்தல், உறியடித்தல் போன்ற போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!