17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொலை நடந்து 5 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த காவல்துறை…..

கொலை நடந்து 5 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த காவல்துறை…..

எழுதியவர்: ஆசிரியர் August 10, 2020, 5:37 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள சின்ன மாயாகுளம் கிராமத்தைச் சேர்ந்த எடிசன் 23 என்பவரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி எதிரே உள்ள கருவை காட்டில் வைத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாவட்ட கண்காணிப்பாளர் வருண் குமார் IPS உத்தரவின் படி கீழக்கரை துணை கண்காணிப்பாளர் முருகேசன் தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார் சின்ன மாயா குளத்தைச் சேர்ந்த கோபிநாத் மற்றும் தேவகுமார் ஆகிய இரு குற்றவாளிகளை 5 மணி நேரத்தில் கைது செய்தனர். விசாரணைகள் குடும்ப தகராறு காரணமாக இருவரும் சேர்ந்து மது போதையில் இருந்த எடிசனை கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்தனர்.

கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!