18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருத்துறைபூண்டியில் ஓட்டுநர்களுக்கு ஓட்டுநர்களே உதவிசெய்த நெகிழ்சி சம்பவம்.

திருத்துறைபூண்டியில் ஓட்டுநர்களுக்கு ஓட்டுநர்களே உதவிசெய்த நெகிழ்சி சம்பவம்.

எழுதியவர்: mohan August 10, 2020, 4:30 pm

திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி அருகே உள்ள மருதவனம் கிராமத்தை சேர்ந்த நா.புஸ்பநாதன் என்பவர் சாலைவிபத்தில் மரணமடைந்தார்.இந்நிலையில்  நம்உரிமை அனைத்து வாகன ஓட்டுநர்கள் நலச்சங்கத்தின் சார்பில் புஸ்பநாதன் குடும்பத்திற்கு 8500 நிதியுதவி மற்றும் 1மாதத்திற்கு தேவையான 25கிலோ அரிசி,மற்றும் மசாலா பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்சியில் மாநில ஒருங்கினைப்பாளர் மனோகர்  முத்துப்பேட்டை மதி,ஐயப்பன், மற்றும் திருத்துறைப்பூண்டி ராஜ்,அப்துல் ரஹ்மான். ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!